Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/உலகம் திருந்த வழி

உலகம் திருந்த வழி

உலகம் திருந்த வழி

உலகம் திருந்த வழி

ADDED : ஜூலை 12, 2015 11:07 AM


Google News
Latest Tamil News
* காணும் உயிரை எல்லாம் சிவமாக கருது. கடைசியில் சிவமாக மாறி விடுவாய்.

* பணம் இல்லாமையே வறுமை என்றனர். உண்மையில் கடவுளைப் பற்றி அறியாமல் இருப்பதே கொடிய வறுமை.

* நோய்க்கு இடம் கொடுக்காதே. நோய் உள்ளவனால் கடவுளை வழிபட முடியாது.

* தூய்மையைத் தேடி அலைய வேண்டாம். மனதை துாய்மையாக்கி விட்டால் உலகமே திருந்தி விடும்.

* கனவிலும் கடவுளை மறக்காதே. மறந்தால், உயிரற்ற ஜடப் பொருளாகி விடுவாய்.

* ஐம்புலன்களில் நாவை முதலில் அடக்கி விட்டால் மற்றவை தானே அடங்கி விடும்.

-சாந்தானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us